குரு பெயர்ச்சி பூஜைகள்

நலமே விளைக.

ஸ்வஸ்திஸ்ரீ பராபவ வருஷம் வைகாசி மாதம் 12 – ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வாக்கியப் பஞ்சாங்க ரீதியாக குரு பகவான் பகல் 10 – 53 மணியளவில் கடக ராஸிக்குப் பெயர்ச்சியாவதை முன்னிட்டு 26 – 5 – 2026 அன்று காலை 9 – 00 மணி தொடங்கி தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிர்வாகி
(கார்த்திகா பூஜா அமைப்புக் குழு),
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in

Scroll to Top