மாணவராக சேரும் விதம்:

• Download செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழுமையாய் பூர்த்தி செய்து, இப்பயிற்சி நிலையத்திற்கு உரிய தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பதிவுக் கட்டணம் மற்றும் முதல் மாதப் பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றையும் அனுப்பி வைத்தல் வேண்டும்.
• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பமும் உரிய கட்டணமும் நமது பயிற்சி நிலையத்தை வந்தடைந்த பின்னர் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு எண் ஒன்று அறிவிக்கப்படும். கடிதத் தொடர்பு கொள்ளும் பொழுதெல்லாம் இப்பதிவு எண்ணை தவறாமல் குறித்து எழுத வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை download செய்ய இங்கு Click செய்யவும்
விளக்கக் குறிப்பை (Prospectus) download செய்ய இங்கு Click செய்யவும்

பயிற்சிக் கட்டணம் :
முதல் மாதப் பயிற்சிக் கட்டணத்துடன் செலுத்தும் தொகை

உள்நாடு :வெளிநாடு :
அ) பதிவுக் கட்டணம் :Rs: 400.00Rs: 800.00
ஆ) முதல்மாத பயிற்சிக் கட்டணம் :Rs: 150.00Rs: 300.00
மொத்தம் :Rs: 550.00Rs: 1100.00

2. இதன் பின்னர் ஒவ்வொரு மாத பயிற்சி கட்டணமும் ஆங்கில மாதத்தின் 5ஆம் தேதிக்குள் இப்பயிற்சி நிலையத்திற்கு வந்தடைய வேண்டியது.

உள்நாடு :வெளிநாடு :

Rs: 150.00
Rs: 300.00

3. தொழில் முறை ஜோதிடத்திற்கு உதவும் இணைப்புகளுக்காக (Astrological kit) கடைசி மாத கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டிய தொகை :

உள்நாடு :வெளிநாடு :

Rs: 150.00
Rs: 300.00

4. பயிற்சிக் கட்டணம் கிடைக்கப்பெற்றவுடன் பாடம் அனுப்பப்படும். பாடங்களைக் குறித்த காலத்திற்குள் பெற பயிற்சிக் கட்டணத்தை உரிய தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பயிற்சிக் கட்டணம் செலுத்தும் விதம் :

அ) மணியார்டர் (கூப்பன் அடிக்கட்டையில் முழு முகவரி, பதிவு எண், பணம் எதற்காக அனுப்பப்படுகிறது போன்ற விபரங்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்)
அல்லது
ஆ) டிமாண்ட் டிராப்ட் ( தாராபுரம் என்ற ஊரில் மாற்றத்தக்க வகையில் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் என்ற பெயருக்கு எடுக்கப்பட்டது)
அல்லது
இ) நேரில் பணம் செலுத்துதல்.

Scroll to Top