முக்கிய செய்திகள்
தாராபுரம் கார்த்திகா ஜோதிடப்பயிற்சி நிலையத்தின் அறிவிப்பு . கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க கூட்டங்களை தவிர்க்கவேண்டுமென அரசாங்கம் அறிவித்திருப்பதால் கார்த்திகா ஜோதிடப்பயிற்சி நிலையத்தில் வரும் சார்வரி வருஷம் சித்திரை மாதம் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. –நிர்வாகி , கார்த்திகா ஜோதிடப்பயிற்சி நிலையம் , 227 ஹனுமந்தாபுரம் , தாராபுரம் , திருப்பூர் மாவட்டம் , தமிழ்நாடு , இந்தியா.